Friday, December 5, 2008

உலகத்தமிழினமே....


காற்றின் சலனத்தில் கலைந்து போகாதே… உலகமெல்லாம்
வாழும் உனக்கு ஓர் ஊர் உண்டு உரிமம் உண்டு
கலாச்சாரம் உண்டு எதையும் நீ இழக்கவில்லை.
போர் புயலில் சிக்கும் ஒவ்வோர் இனமும்
தன் சுயத்தை இழந்து விடுகின்றன. சாக்கடை நீரோட்டத்தில் கலந்து விடுகின்றன….. தென்றலை
சுவாசிக்க திறாணியற்று போகின்றன.
நோயுற்று நலிகின்றன… தமிழினம் என்ற
உடல் உள வலிமை மிக்க சமூகத்தையே நோக்கி.